Menu Utama

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA SENTIASA MENEPATI JANJI, SJKT JASIN LALANG AKAN TETAP DIBINA

KENYATAAN MEDIA
YB DATUK P.KAMALANATHAN
TIMBALAN MENTERI PENDIDIKAN
2 Januari 2018

Pagi ini saya dimaklumkan bahawa ibubapa murid Sekolah Jenis Kebangsaan Tamil Jasin Lalang enggan membenarkan anak mereka masuk ke dalam sekolah dan berdiri diluar sekolah atas alasan mahukan penjelasan mengenai status pembinaan bangunan baharu di tapak baharu SJKT Jasin Lalang.

Pejabat saya sentiasa berhubung dengan pihak pengurusan sekolah, Pengerusi PIBG dan Lembaga Pengelola Sekolah (LPS) SJKT Jasin Lalang akan perkembangan semasa akan pembinaan bangunan tersebut. Saya sendiri telah turun melihat keadaan sekolah tersebut dan sejurus lawatan berkenaan saya telah meminta Kementerian Pendidikan Malaysia khususnya Bahagian Pembangunan untuk mempercepatkan proses pembinaan sekolah tersebut.

Pembangunan Bangunan Baharu di tapak Baharu SJKT Jasin Lalang diumumkan oleh mantan Timbalan Perdana Menteri pada tahun 2011 iaitu sebelum saya dilantik sebagai Timbalan Menteri Pendidikan dan apabila masalah pembinaan SJKT Jasin Lalang dibawa ke perhatian saya, projek ini telah mengalami kelewatan selamat 4 tahun iaitu 2011 hingga 2014 dan kelewatan projek ini menyebabkan kenaikan kos pembinaan iaitu daripada peruntukan asal sebanyak RM3.8 juta ke RM 4.6 juta.

Maka saya sebagai Timbalan Menteri Pendidikan membuat permohonan bagi pihak sekolah untuk menambah peruntukan yang sedia ada terpaksa dimohon kepada Unit Perancang Ekonomi, Jabatan Perdana Menteri (EPU) dimana keputusannya hanya diperolehi pada Disember 2017. Segalanya pelan pembinaan SJKT Jasin Lalang berjalan dengan lancar dan mengikut prosedur untuk mendapatkan kelulusan daripada semua agensi terlibat.

Saya kesal dengan tindakan ibubapa yang sanggup menjadikan anak mereka sebagai “bahan demonstratsi” sedangkan mereka boleh mendapatkan maklumat yang sahih daripada Guru Besar, Pengerus PIBG dan LPS sekolah mereka mahupun berhubung dengan pejabat saya. Ingin saya tegaskan sekali lagi SJKT Jasin lalang akan mendapat bangunan baharu setelah Pihak Berkuasa Tempatan Melaka memberikan kelulusan “Kebenaran Merancang” agar kerja – kerja pembinaa dapat dimulakan secepat mungkin. Saya mengingatkan kepada semua ibubapa agar fikir sejenak sebelum mengambil sebarang jenis tindakan yang boleh membawa kesan kepada anak mereka.

Sekian Terima Kasih
P. Kamalanathan

———————–
பத்திரிகை அறிக்கை:
மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன்
மலேசிய கல்வி துணையமைச்சர்
2/1/2018

ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
நிச்சயமாக கட்டி முடிக்கப்படும்!
கல்வி அமைச்சு அதன் வாக்குறுதியை நிறைவேற்றும்!

மலாக்கா, ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானம் இன்னமும் தொடங்கப்படாததால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிக்கு அனுப்பாமல், அவர்களை பள்ளிக்கு வெளியில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டதாக எனக்குத் தகவக் கிடைக்கப்பெற்றது.

இப்பள்ளியின் கட்டுமானப்பணி குறித்த நிலவரத்தை, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் ஆகிய தரப்பினரிடம் எனது அலுவலகத்தினர் அவ்வப்போது தெரியப்படுத்தி வந்துள்ளனர்.

நானும் இப்பள்ளிக்கு நேரடியாகச் சென்று நிலவரத்தை பார்வையிட்டுள்ளேன். அதன் பிறகு, கல்வி அமைச்சின் மேம்பாட்டுத் திட்ட பிரிவினருடன் தொடர்பு கொண்டு, இப்பள்ளியின் புதிய கட்டுமான விண்ணப்பத்தை துரிதமாகப் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.

ஜாசின் லாலாங் தமிழ்ப்பள்ளிக்கு, புதிய இடத்தில் புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும் என்று முன்னாள் துணைப் பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார். அப்போது நான் கல்வி துணை அமைச்சராகப் பொறுப்பில் இல்லை.

எனினும், பிறகு எனது பார்வைக்கு இப்பள்ளி விவகாரம் கொண்டு வரப்பட்ட போது, ஏற்கெனவே 4 ஆண்டுகள் (2011-2014) கால தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனால், தொடக்கத்தில் ரி.ம.3.8 மில்லியனாக இருந்த கட்டுமானப் பணிக்கான செலவு, பின்னர் ரி.ம.4.6 மில்லியனாக உயர்வு கண்டது.

கல்வி துணையமைச்சர் என்ற முறையில், பிரதமர் துறையின் பொருளாதார திட்டமிடல் பிரிவிடம் (EPU), கூடுதல் மானியத்துக்கான விண்ணப்பத்தைச் செய்தேன். அதன் முடிவு, கடந்த டிசம்பர் 2017இல் கிடைக்கப்பெற்றது.

இதன்வழி, ஜாசின் லாலாங் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத் திட்டம், முறையே உரிய நிறுவனங்களின் அனுமதியோடு தொடங்கப்படும் என்பது திண்ணம்.

இதற்கிடையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாது, அவர்களை ‘மறியல் துருப்பாக’ உபயோகப்படுத்தியிருபது வேதனையளிக்கிறது. இப்பள்ளியின் கட்டுமான விவகாரம் தொடர்பான உண்மை நிலவரங்களை பள்ளியின் தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கம், மேலாளர் வாரியத்திடம் கேட்டுத் தெரிந்திருக்கலாம்.

இதற்கிடையில், இங்கு நான் மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இப்பள்ளியின் கட்டுமானப் பணியை தொடங்குவதற்கு ஊராட்சி மன்றத்தினர் ‘திட்ட வரைவுக்கு’ அனுமதி கொடுத்ததும், இப்பள்ளி நிச்சயமாக முழு வசதிகளோடு கட்டி முடிக்கப்படும்.

அதே வேளையில், இவ்விவகாரத்தில் பெற்றோர்கள் ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபடும் முன், அது தங்கள் பிள்ளைகளுக்கு எத்தகைய விளைவுகளை கொண்டு வரும் என்பதை உணர்ந்து செயல்படுமாறு நினைவுறுத்துகிறேன்.

– முற்றும் –






Satu Komen to KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA SENTIASA MENEPATI JANJI, SJKT JASIN LALANG AKAN TETAP DIBINA

Leave a Reply